Resumen del episodio
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடச் சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வழக்குரைஞர்கள் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடச் சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வழக்குரைஞர்கள் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast
Episodios
13 கோடி பெயர்களை நீக்கிய தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வீதிக்கு வந்த இளைஞர்கள்
Escuchadoஇந்தியத் தலைநகர் புதுடெல்லியில் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு எதிராகப் போராடச் சென்ற நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள், மற்றும் வழக்குரைஞர்கள் காவல்துறையால் தடுத்துவைக்கப்பட்டனர். இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast
இந்த வார ஆஸ்திரேலிய செய்திகள் (4 – 10 அக்டோபர் 2026)
Escuchadoஆஸ்திரேலியாவின் இந்த வார (4 – 10 அக்டோபர் 2026) முக்கிய செய்திகளின் தொகுப்பு. வாசித்தவர்: றைசெல். Top news from Australia this week (4 – 10 October 2026)
உலக நீதிக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கு நோபல் அமைதிப் பரிசு
Escuchado2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு, தமிழ்ப் பின்னணியைக் கொண்ட தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை விரிவாக முன்வைக்கிறார் பல ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். Navanethem Pillay: The Tamil-rooted voice for global justice
Robots milking cows: How migrants are innovating Australian agriculture - பால் கறக்கும் ரோபோக்கள்: ஆஸ்திரேலிய விவசாயத்தில் குடிவந்தோர் புகுத்தும் புதுமைகள்
EscuchadoAustralia’s vibrant food scene reflects our multiculturalism. But it’s not just about offering diverse cuisine: migrants are finding innovative ways to support local industries. - ஆஸ்திரேலியாவின் துடிப்பான உணவு உற்பத்திச் சூழல் நமது பன்முகப் பண்பாட்டைப் பிரதிபலிக்கிறது. மேலும், பிராந்திய இடங்களில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மை, அங்குள்ள உணவு வகைகளும் மாறிவருவதைக் குறிக்கிறது. பலதரப்பட்ட உணவு வகைகளை வழங்குவது மட்டுமல்ல, குடிவந்துள்ளோர் உள்ளூர் தொழில்களை ஆதரிக்கப் புதுமையான வழிகளைக் கண்டறிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதொன்று. #sbsaudiopodcast - #sbsaudiopodcast
பெண்ணாக மாறியது லாட்டரி வென்றதைப் போன்ற உணர்வு – சிட்னி தமிழ் திருநங்கை கவிதா
Escuchadoசிட்னியைச் சேர்ந்த தமிழ் திருநங்கையான கவிதா, ஒரு சட்டத்தரணியாக பணியாற்றி வருகிறார். தனது வாழ்க்கைப் பயணம், அவர் எதிர்கொண்ட சவால்கள், அவற்றைக் கடந்து வந்த அனுபவங்கள் மற்றும் திருநங்கைகள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து நம்முடன் மனம் திறந்து பகிர்ந்துகொள்கிறார். அவரோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம் #sbsaudiopodcast